Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி


ADDED : நவ 06, 2025 09:59 PM

Follow on Google

ADDED : நவ 06, 2025 09:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாட்கோவின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ், எஸ்.சி., - எஸ்.டி., இளைஞர்களுக்கு, விமான போக்குவரத்து பணிக்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.

18 முதல், 23 வயது நிரம்பிய, பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள், இப்பயிற்சி பெற தகுதியானவர்கள். விண்ணப்பம் தொடர்பான கூடுதல் தகவல்களை, www.tahdco.com என்ற இணையதளத்தில் காணலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us