sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒவ்வொரு ஆண்டும் தாமதிப்பது ஏன்?

/

ஒவ்வொரு ஆண்டும் தாமதிப்பது ஏன்?

ஒவ்வொரு ஆண்டும் தாமதிப்பது ஏன்?

ஒவ்வொரு ஆண்டும் தாமதிப்பது ஏன்?


Google News

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை, விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் தி.மு.க., அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. நெற்பயிர் மழையில் மூழ்கி, விவசாயிகளுக்கு பெருநஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு அதிகளவில் அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலையில், இங்கு விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய, தி.மு.க., அரசு ஒவ்வொரு ஆண்டும் தாமதிப்பது ஏன்?

- சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்




    • Dinamalar Events


    Dinamalar