தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/பிற மாநில தமிழர்/புதுடில்லி/நொய்டாவில் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி

நொய்டாவில் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி

நொய்டாவில் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி


ஆக 10, 2026

Follow on GoogleFavourite on Google

ஆக 10, 2026


Latest Tamil News
அ நிறம் | அளவு

நொய்டாவில் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி
ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேய கோவில், செக்டர் 62 , நொய்டாவில் சென்னை வசந்தம் கீதம் குழு பக்தி பாடல்கள் நிகழ்ச்சி வழங்கியது. இந்நிகழ்ச்சியை வேதிக் பிரசார் சன்ஸ்தான், நொய்டா மற்றும் டில்லி முத்தமிழ் பேரவை, இணைந்து ஏற்பாடு செய்திருந்தது .
இந்த நிகழ்ச்சியில், டில்லி முத்தமிழ் பேரவை, ஆர் முகுந்தன், பொது செயலாளர், ஹரி கிருஷ்ணன், இணை செயலாளர், மற்றும் பி ராமூர்த்தி, செயற் குழு உறுப்பினர், டில்லி தமிழ்ச் சங்கம், புது தில்லி மற்றும் வேதிக் பிரச்சார சன்ஸ்தானின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முத்துஸ்வாமி, (தென் இந்தியா பாரதிய ஜனதா கட்சி) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் . முகுந்தன் அனைத்து பாடகர்களையும் கவுரவித்தார்.-நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் வெங்கடேஷ்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us