அயோத்தி ராமர்கோயில் ஹிந்து மக்களின் 500 ஆண்டுகால வரலாறு,
எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது . புதிய கோயிலில் எங்கு நோக்கினும்
பக்தர்கரை காண முடிகிறது. கும்பாபி ஷேக காட்சிகள். அயோத்தி முழுவதும் ராம
நாமங்கள் முழங்குகிறது.
அயோத்தி
ராமர்கோயில் ஹிந்து மக்களின் 500 ஆண்டுகால வரலாறு, எதிர்பார்ப்பு
நிறைவேறியது . புதிய ராமர் சிலை பிராண பிரதிஷ்டை மற்றும் பக்தர்கள்
குவிந்துள்ள காட்சிகள்.