புகைப்பட ஆல்பம்
டிரம்ப் மீது திடுக் தாக்கு !19-Jul-2024

டிரம்ப்புக்கு ஆதரவு: அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கட்சிகூட்டத்தில் பேசினார். துப்பாக்கிச்சூட்டிற்கு பின்னர் நடந்த முதல் கூட்டம் என்பதால் பலர் திரண்டிருந்தனர். குத்துச்சண்டை வீரர் ஹல்க் ஹோ கன் , தான் அணிந்திருந்த சட்டையை கிழித்தார்.
19-Jul-2024




