ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் குரு பவுர்ணமியை ஒட்டி, நாடு முழுவதும் இருந்து சத்யசாய் பாபாவின் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.