sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

வலிநாடு !30-Jul-2024
வலிநாடு ! கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
சென்னை, தமிழ்நாடு

ShareTweetShareShare
வயநாடு சூரல்மலை பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை, தமிழ்நாடு

வயநாடு சூரல்மலை பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை, தமிழ்நாடு

வயநாடு சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதியில் நிலச்சரிவில் சிக்கி சேதமான வாகனங்கள்
சென்னை, தமிழ்நாடு

அழகான ஊர் ஆள் இல்லா மயான அமைதியாய்... இடம்: வயநாடு சூரல்மலை அருகே.
சென்னை, தமிழ்நாடு

நிலச்சரிவில் சிக்கிய வீடுகளில் தேடுதல் வேட்டை.
சென்னை, தமிழ்நாடு

புத்தக பை இங்கே ... இதை கொண்டு சென்ற குழந்தைகள் எங்கே என்பது வேதனை. இடம்: சூரல்மலை அருகே படவெட்டி.
சென்னை, தமிழ்நாடு

வயநாடு சூரல்மலை அருகே படவெட்டி பகுதியில் உருக்குலைந்த நிலையில் கிடந்த வாகனங்கள்.
சென்னை, தமிழ்நாடு

வயநாடு சூரல்மலை அருகே படவெட்டி பகுதியில் உருக்குலைந்த நிலையில் கிடக்கும் வீடுகளை சுற்றி கிடக்கும் பாறைகள்.
சென்னை, தமிழ்நாடு

வயநாடு சூரல்மலை அருகே படவெட்டி பகுதியில் உருக்குலைந்த நிலையில் கிடக்கும் வீடுகள்.
சென்னை, தமிழ்நாடு

மேலும் புகைப்பட ஆல்பம்

ஒலிம்பிக் கோலாகல துவக்கம்!

ஒலிம்பிக் கோலாகல துவக்கம்!

Advertisement

Advertisement Tariff

    • Dinamalar Events


    Dinamalar