தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

மழைநீரில் வீணான நெல்...! கண்ணீரில் விவசாயிகள்…!23-Oct-2025
தஞ்சை அருகே காட்டூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து முளைத்துள்ள நெல்மணிகள்.
23-Oct-2025

ShareTweetShareShare
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சாகுபடி அதிகரிக்கும் என்பது முன் கூட்டியே தெரிந்திருந்தும், நெல் கொள்முதலுக்கு அதிகாரிகள் திட்டமிடாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
23-Oct-2025

திருச்சி மாவட்டம் உத்தமர்சீலி பகுதியில் அறுவடை செய்து கொள்முதலுக்காக சாலையில் கொட்டி வைத்திருந்த நெல்மணிகள் மழையில் நனைந்து முளைத்துள்ளதை கவலையுடன் எடுத்துக்காட்டிய விவசாயி.
23-Oct-2025

நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளில் நெல் மணிகள் முளைப்பு கட்டி உள்ளது.
23-Oct-2025

தஞ்சை அருகே குலமங்களம் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக கொட்டப்பட் டுள்ள நெல்மணிகள் முளைத்து வருவதை கண்ணீருடன் பார்க்கும் விவசாயி.
23-Oct-2025

தஞ்சையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேதனையுடன் பார்க்கும் விவசாயிகள் .
23-Oct-2025

கனமழையால் சேதமடைந்த நெற்பயிர் நிலங்களை பார்வையிடும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இபிஎஸ்.
23-Oct-2025

மேலும் புகைப்பட ஆல்பம்

யோகா தினம்!

யோகா தினம்!

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us