தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

புகைப்பட ஆல்பம்

இந்தோனேஷியாவில் மோடி06-Jul-2026
இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய கலை நிகழ்சிகளுடன் வரவேற்பு; அவர் பாரம்பரிய கலைஞர்கள் நிகழ்த்திய நடனத்தை கண்டு ரசித்தார்.
06-Jul-2026

ShareTweetShareShare
இந்தோனேஷியாவில் பிரதமர் மோடியை அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
06-Jul-2026

இந்தோனேஷியாவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
06-Jul-2026

இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வந்து வரவேற்று அழைத்து சென்றார் அந்நாட்டு அதிபர் பிரபோவ் சுபியான்டோ.
06-Jul-2026

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தா விமான நிலையத்தில் பிரதமர் மோடி.
06-Jul-2026

இந்தோனேஷியா சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வந்து அந்நாட்டு அதிபர் பிரபோவ் சுபியான்டோ வரவேற்றார்.
06-Jul-2026

மேலும் புகைப்பட ஆல்பம்

சீசெல்ஸ் நாட்டில் பிரதமர் மோடி

சீசெல்ஸ் நாட்டில் பிரதமர் மோடி

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us