திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் ராஜ்மோகன் சந்திரன் கொலை வழக்கில் திருப்பதி பாலாஜி என்கின்ற வெங்கடேசன் உட்பட முருகன், சந்திரசேகரன், ஐயப்பன், விஜயராஜ், சடையன், சுப்பிரமணியன் எட்டு பேருக்கு தீர்ப்பு ஆயுள் தண்டனை என்பதால் போலீசார் வேலூர் சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.