விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் கிளியனூரில் இருந்து கொஞ்சிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள நெல் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பயிர்கள் அழுகிய நிலையில் உள்ளதை காண்பிக்கும் விவசாயி.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.