இன்றைய போட்டோ

தேனி அருகே மதுராபுரியில் நடந்த அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புகுழு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேசினார், வலமிருந்து எம்.பி., ரவீந்திரநாத், கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் மனோஜ் பாண்டியன், பிரபாகர், இணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ், முன்னாள் அமைச்சர் நடராஜன்,
11-Jan-2024
இன்றைய போட்டோ19-May-2026

2/

3/
பஞ்சாபில் கலப்பட பால் உற்பத்தி அதிகரித்து வருவதால் கால்நடைகளை வைத்து பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கலப்பட பால் உற்பத்திக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் அமிர்தசரஸ் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம் முன் திரண்டு பாலை வீதியில் கொட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
19-May-2026

4/

5/
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி துவங்கியது. இதில் தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகள், கலாசார சின்னங்கள், வரலாற்று பெருமைகள் உட்பட பல்வேறு சிறப்பு மலர் அலங்காரங்கள் இடம்பெற்றுள்ளன.
19-May-2026

6/
இன்றைய போட்டோ18-May-2026

7/

8/
9/

10/

