தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியில் தாம்பரம் மாநகர ஆயுதப்படை காவலர்கள் சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பெண் ஆயுதப்படை காவலர்கள் கலந்து கொண்ட கயிறு இழுக்கும் போட்டி
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.