காரமடை அருகே சென்னி வீரம்பாளையம் கிராமத்தில் பொங்கல் விழாவை நடந்த விளையாட்டு போட்டியில் பெண்களுக்கும் இடையே கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற பெண்கள்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.