இன்றைய போட்டோ

மாட்டுப் பொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல் வீதியில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், பாரசக்தியம்மனுடன் 'திருவூடல்' நிகழ்ச்சியில் எதிர் எதிரில் சுவாமிகள் ஆடிய காட்சி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தி, ''அண்ணாமலையாருக்கு அரோகரா'' என கோஷம் எழுப்பினர். இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
2/
3/
இன்றைய போட்டோ13-Jun-2025
4/
இன்றைய போட்டோ07-Aug-2024

5/
இன்றைய போட்டோ06-Aug-2024

6/
7/

8/

9/

10/

