இந்திய கடலோர காவல் படையின் 48 வது எழுச்சி தினத்தை முன்னிட்டு படை வீரர்கள் ஹெலிகாப்டரில் மீட்பு பணி ஒத்திகை நிகழ்ச்சியினை செய்து காட்டினார்.இடம் : மெரினா கடற்கரை.
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.