சென்னையில் நடந்த சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன் மற்றும் சகேத் மைநேனி.இடம் : நுங்கம்பாக்கம்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.