கோவை நவஇந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி அரங்கில் நடந்த ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் தமிழ் எங்கள் உயிர்மெய் இறுதிச்சுற்று போட்டியின் நடுவர்களின் ஒருவனான பேராசிரியர் சிவகாசி ராமச்சந்திரன் பேசினார் அருகில் பேராசிரியர் பர்வீன் சுல்தானா, சொற்பொழிவாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர்.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.