சென்னையில் பா.ம.க. சார்பில் நிழல் பட்ஜெட்டை வெளியிடும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி உடன் இடமிருந்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே., மூர்த்தி, பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி. இடம்.தி.நகர்
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.