சென்னையில் இந்திய கடலோர காவல் படையின் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. நடுக்கடலில் ஒரே நேர்கோட்டில் ஆறு கப்பல்கள் அணிவகுத்து சென்றது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.