இன்றைய போட்டோ

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வம்சாவளியினர் சங்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஆர்யா என்கின்ற பாஷ்யம் சிறப்புச் சொற்பொழிவு மற்றும் படத்திறப்பு விழா நடந்தது இதில் அவரது படத்தினை திறந்து வைத்து சொற்பொழிவாற்றிய கலைமகள் பத்திரிக்கை ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் உடன் இடமிருந்து ஆர்யா அவர்களின் பக்தர் சுரேஷ், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வம்சாவளியினர் சங்கத்தின் செயலர் வேணுகோபாலன், நாடக ஆசிரியர் அகஸ்டோ மற்றும் தியாகி செண்பகராமனின் பேரன் சேது சேஷன்.இடம் : மயிலாப்பூர்.
சென்னை, தமிழ்நாடு
இன்றைய போட்டோ04-Oct-2025
2/
3/
இன்றைய போட்டோ13-Jun-2025
4/
இன்றைய போட்டோ07-Aug-2024

5/
இன்றைய போட்டோ06-Aug-2024

6/
7/

8/

9/

10/

