திண்டிவனம் அடுத்த மேல் போரடி குப்பம் தீவனூர்_ கூட்டேரிப்பட்டு செல்லும் சாலை தனியார் பள்ளி எதிரில் இருந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பனை மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.