சிவராத்திரியை முன்னிட்டு தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்த பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.