கடலூர் டவுன் ஹாலில் மக்கள் செய்தித் துறை சார்பில் அரசின் சாதனை விளக்கு புகைப்பட கண்காட்சியை கலெக்டர் அருண் தம்புராஜ் திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் அய்யப்பன் எம்.எல்.ஏ., மேயர் சுந்தரி ராஜா,துணை மேயர் தாமரைச்செல்வன்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.