டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த விவசாய சங்க தலைவர்கள், மற்றும் போராட்டக்காரர்கள் குழந்தைகளாகவே மாறி தாகத்தை தணிக்க நடைவண்டி ஐஸ் கடையில் ஐஸ் தின்று மகிழ்ந்தனர்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.