தேர்தல் களம் புதுச்சேரியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தட்டாஞ்சாவடியில் முதல்வர் அங்க சாமி புதிதாக வீட்டில் குடியேறிய அப்பகுதியில் பழைய மின் ஒயரை அகற்றி புதிய ஒயர் அமைக்கும் பணி நடக்கிறது.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.