கன்னியாகுமரி காங்.,வேட்பாளர் விஜய் வசந்த் நாகர்கோவிலில் கலெக்டர் ஸ்ரீதரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அருகில் மா.கம்யூ.,மாவட்ட செயலாளர் செல்லசாமி, நாகர்கோவில் மேயர் வக்கீல் மகேஷ் அமைச்சர் மனோ தங்கராஜ் ராஜேஷ்குமார் எம் எல் ஏ.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.