வனத்துறை சார்பில் கடற்கரைகளில் சேகரிக்கப்பட்ட கடல் ஆமை முட்டைகளில் இருந்து 45 நாட்கள் கழித்து வெளிவந்த ஆமை குஞ்சுகளை கடலில் விட்ட வனத்துறை ஊழியர்கள்.இடம் : பெசன்ட் நகர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.