லோக்சபா தேர்தலில் சென்னை மாவட்டத்தில் பயன்படுத்தப்பட உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்வதற்கான அரசியல் கட்சியினர்களுடனான கூட்டம் நடந்தது. இடம் : ரிப்பன் மாளிகை, சென்னை
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.