சென்னை சூர்யா ஸ்கூல் ஆப் மியூசிக் சார்பில் பாடகி பிரபா குருமூர்த்தி ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இசை கற்பித்து வருகிறார். உலக ஆட்டிச விழிப்புணர்வு நாளில் சிறப்பு குழந்தைகளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்டிசம் பாதித்த பிரேம் சங்கர் பாடினார் இடமிருந்து பிரபா குருமூர்த்தி, பாடகரின் தாய் மங்கையாழ்வார்
திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த எம் எல் ஏ சுனில் ஆனந்த் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அருகில் தலைமையிட மருத்துவர் கார்த்திக் மகாராஜ் உள்ளிட்டோர் உள்ளனர்.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்