கடலூர் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவகொழுந்தை ஆதரித்து கட்சியின் பொதுசெயலாளர் பிரேமாலாதா விஜயகாந்த் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தந்த போது கட்சியின் தொண்டர்கள் கூத்தாட்டம் போட்டானர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.