திருவண்ணாமலை லோக்சபா தேர்தல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்கள் சின்னம் மற்றும் புகைப்படத்துடன் உள்ள பேலன்ஸ் சீட் பொருத்தும் பணி நடந்தது. இடம்: தாலுகா அலுவலகம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.