வனத்தின் அருகே இப்படி ஒரு குப்பை கிடங்கு அவசியம் தானா... கோவை மருதமலை அடிவாரத்தில் சோமையம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.