லோக்சபா தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு வலியுறுத்தி கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பாரா சூட்டில் பறந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இடம்: மாவட்ட விளையாட்டு அரங்கம், திருவண்ணாமலை.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.