திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முதல் நாள் உற்சவம் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க சப்பரத்தில் பக்தர்களுக்கும் அருள்பாலிக்கிறார்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.