திருப்பூர் இந்திய கம்யூ, கட்சி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காந்திநகர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அவர் வருவதற்கு முன்பு குடிபோதையில் குத்தாட்டம் போட்டவரை, அப்பகுதியில் வெளியேற்றிய மாவட்ட செயலாளர் நாகராஜ்.
வெப்ப அலையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு பா,ஜ அரசை கண்டித்து வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இடம்: திருவொற்றியூர் தேரடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே.