தேனாம்பேட்டை கணபதி காலனி ஆஸ்டின் நகரில் உள்ள வாக்கு சாவடி மையத்தில் தேர்தல் வாக்குப்பதிவு முடியும் நேரத்தில் திமுகவினர் வாக்குச்சாவடியை கைப்பற்றி பூத் ஏஜென்ட்களை வெளியேற்றிவிட்டு ஓட்டு போட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி ஆஸ்டின் நகர் வாக்குச்சாவடி மையம் அருகே பாஜகவினர் தேர்தல் அதிகாரிகளுடனும் மற்றும் காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.