விழுப்புரம் அடுத்த செங்கமேடு பவானி அம்மாள் உடனுறை பாவனீஸ்வரர் கோவிலில் உள்ள பதினாறு டன் எடையுள்ள கந்தசுவாமி சிலையை காணவந்த திருவண்ணாமலை ஆன்மிக குழுவினருக்கு கண்டாச்சிபுரம் பழநிவேலு கல்வி நிறுவன அறங்காவலர் ராஜேந்திரன், விழுப்புரம் நட்ராஜ் ஐ.டி.ஐ தாளாளர் மேகநாதன் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.