உலக உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் நிலையில், இதோ இந்த இரும்பு தொழிற்சாலையில் அயராது உழைக்கும் உழைப்பாளிகள் போல வியர்வை சிந்தி தினம் தினம் கடுமையாக உழைக்கும் உழைப்பாளிகள் அனைவரையும் கொண்டாடுவோம், இடம் : கிண்டி.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.