கோவை புதுசித்தாபுதூர், தனலட்சுமி நகர், பகுதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 42வது ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த ஶ்ரீ விசாலாட்சி அப்பிகா சமேத காசி விஸ்வநாதர்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.