Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மிளகாய் செடிகளிருந்து பறிக்கப்பட்ட காய்களை தரம் பிரிப்பதற்காக விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். இடம்.உடுமலை பெரியக்கோட்டை
01-May-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ28-Apr-2026

2/

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
28-Apr-2026

3/

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா திருக்கல்யாணம் இன்று நடந்தது.
28-Apr-2026

4/

கோடை சீசனில் நிலவும் கடும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், வீடு தோறும் ஏசி பொருத்தும் நிலை வந்துவிட்டது. ஆற்றில் குளுகுளுவென ஓடும் நீரை பார்த்தால் மனம் சும்மா இருக்குமா, ஆனந்த குளியல் போடுவது தானோ ஆறுதல். இடம்: சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, வால்பாறை.
28-Apr-2026

5/

ஒரு பூவின் காதலை பூவிடம் கொண்டு சேர்க்கும் பட்டாம்பூச்சிக்கு தேன் துளிகளால் நன்றிக்கடன் செலுத்துகின்றனவோ பூக்கள்!. இடம்: உக்கடம் பெரியகுளம்.
28-Apr-2026

6/

கேரள மாநிலம் திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு திருவம்பாடி மற்றும் பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் யானைகளான சந்திரசேகரனும், எர்ணாகுளம் சிவகுமார் யானையும், துதிக்கை உயர்த்தி வடக்குநாதரை வணங்கி உபசரித்து செல்லும் நிறைவு நிகழ்ச்சி நடந்தது.
28-Apr-2026

7/

ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோவில், அனந்த்சரஸ் குளத்தில் விடையாற்றி தெப்ப உற்சவத்தில் ராமபிரான் மற்றும் ராமானுஜர் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
28-Apr-2026

8/

சித்திரை பிரம்மோத்சவத்தின் நான்காவது நாளில் உத்திரமேரூர் சுந்தர வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் நாக வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
28-Apr-2026

9/

உலகின் மிக நீளமான கடல் நடைபாலம் ஐரோப்பிய நாடான பின்லாந்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1.2 கி.மீ., நீளம் கொண்ட இப்பாலம் பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியின் தீவுகளையும், நகர மைய பகுதியையும் இணைக்கும் ரம்மியமான நடைபாலமாக திகழ்கிறது.
28-Apr-2026

10/

கடும் குளிர் என்பது ரஷ்யாவில் சகஜமானது. திடீரென 21 செ.மீ அளவுக்கு கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இது 1880ம் ஆண்டுக்கு பின், ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச பனிப் பொழிவாகும். 80 கி.மீ., வேகத்தில் பனிக்காற்றும் வீசியது. கடும் குளிருக்கு இடையே மாஸ்கோவின் புகழ்பெற்ற சிவப்பு சதுக்கத்தில் நடந்து சென்றவர்கள்.
28-Apr-2026

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap