திருப்பூர், கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியில் கல்வித்துறை சார்பில் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடந்தது. அதில் காணொளி காட்சி மூலம் பேசிய கல்வி ஆலோசகர் சுபாஷினி.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.