கவர்னர் மாளிகையில் நடைபெற்ற அன்னையர் தின விழாவில் ஒன் மினிட் பிளீஸ் என்ற புத்தகத்தை கவர்னர் ரவி வெளியிட பேச்சாளர் ஈரோடு மகேஷ் பெற்றுக்கொண்டார் உடன் இடமிருந்து சௌவமான்ஸ்யா டிரஸ்ட் நிறுவனர் லட்சுமி, கவர்னர் மனைவி லட்சுமி மற்றும் கவர்னர் செயலர் கிர்லோஸ்குமார்.இடம் : கிண்டி.
தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மூடப்பட்டுள்ள மருந்து கடைகள் இடம் சண்முகம் சாலை தாம்பரம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.