மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருமலை ஸ்ரீ வாரி ஆலயத்தில் நடந்த ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவம் முதல் நாளில் யானை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியும், ஸ்ரீதேவி பூதேவி சப்பரத்திலும் திருக்கோவில் வலம் வந்தனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.