Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் லோக்சபா வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்ற உள்ள மேற்பார்வையாளர்கள், வாக்கு என்னுகை உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் ஆகியோருக்கு கலெக்டர் காரந்தி குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
24-May-2024

ShareTweetShareShare
இன்றைய போட்டோ23-May-2026

2/

புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடக்கும் தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் மேற்கு வங்கம் பீகார் அணிகள் மோதின.
23-May-2026

3/

ஊட்டி என். சி. எம். எஸ்., பார்க்கிங் வளாகத்தில் , நீலகிரியில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் வாட்டர் பாட்டில்களை சுற்றுலா பயணிகள் கொண்டு வந்துள்ளனர் .
23-May-2026

4/

கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஏ.கே.டி.,பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து கலெக்டர் பிரசாந்த். ஆய்வு மேற்கொண்டார்.
23-May-2026

5/

திருவள்ளூர் புதிய பஸ் நிலையம் பணிகள் எப்பொழுது முடியும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
23-May-2026

6/

கோவை கண்ணப்பன் நகர் முத்துமாரியம்மன் கோயிலின் 54ம் ஆண்டு திருக்கல்யாண விழாவில் குத்து விளக்கேற்றி வழிபட்ட பக்தர்கள்.
23-May-2026

7/

புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.
23-May-2026

இன்றைய போட்டோ22-May-2026

8/

விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்.எல்.ஏ.,ஆய்வு செய்தார்.
22-May-2026

9/

விழுப்புரம் பழமையான நகராட்சி மருத்துவமனையாக இருந்த கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது
22-May-2026

10/

காரமடை அடுத்துள்ள கிராம பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிர் செய்ய தயார் படுத்தப்பட்டுள்ள விளைநிலங்கள்.
22-May-2026

Advertisement

Advertisement Tariff

  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap