நேரு நினைவு நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு காங்., கட்சி சார்பில் மாநிலத் தலைவர் வைத்தியலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இடம்: புதுச்சேரி
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.