வழுதாவூர் சாலையில் இருந்து பிரிந்து பூத்துறை செல்லும் சாலை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க ஜல்லிகள் கொட்டி பல மாதங்கள் ஆகியும் பணி நடைபெறாததால் வாகன ஓட்டிகள் புழுதியில் அவதிப்பட்டு செல்கின்றனர்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.