முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசை கண்டித்து, மதுரை போஸ்ட் ஆபீஸ் முன்பு, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.