திமுக கூட்டணி கட்சி விசிக வேட்பாளர் ரவிக்குமார் வெற்றி பெற்றது தொடர்ந்து திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட தலைவர் திலீபன் மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.