புதிய பாரதத்திற்கான கல்வி சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு கோவை ரேஸ்கோர்ஸ் தாஜ் விவாண்டா ஓட்டலில் துவங்கியது. இதில் தமிழக கவர்னர் ரவி பேசினார். அருகில் (இடமிருந்து) தமிழ்நாடு உயர்கல்வி ஆசியர்கள் சங்க தலைவர் பாஸ்கர், அகில பாரதிய ராஷ்ட்ரிய சாக்ஷிக் மஹாசங் செயலாளர் லட்சுமண், யு.ஜி.சி., செயலாளர் மணிஸ் ஜோஷி, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி செயலாளர் வாசுகி உள்ளிட்டோர்.
புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.
கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.